Term -2 Class:5 Social 3.2 உலகில் உள்ள கண்டங்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:5 Social 3.2 உலகில் உள்ள கண்டங்கள்
Term -2 Class:5 Social 3.2 உலகில் உள்ள கண்டங்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
சீனாவும், இந்தியாவும் _____________________________ கண்டத்தில் தான் உள்ளன.
ஆசியா
வட அமெரிக்கா
தென் அமெரிக்கா
ஆப்பிரிக்கா
பூமியில் உள்ள நிலப்பரப்பை _______________ என்பர்.
கண்டங்கள்
கடல்கள்
ஓடைகள்
ஆறுகள்
இந்தியா ________________ மாநிலங்களும் _________________ யூனியன் பிரதேசங்களும் கொண்ட நாடு.
29, 7
27, 8
27, 9
28, 6
உலகின் மிக நீலமான நதியான நைல் பாயும் கண்டம் ______________.
ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா
ஐரோப்பா
ஆசியா
உலகின் மிகச் சிறிய நகரமான _____________ நகரம் ஐரோப்பாவில் தான் உள்ளது.
வாடிகன்
மும்பை
மிசிசிபி
இராஜஸ்தான்
ஆஸ்திரேலியா, ஒரு ________________ கண்டமாகும்.
தீவு
தீபகற்பம்
சமவெளி
புல்வெளி
தென் அமெரிக்காவில் ______________ மலைத்தொடர் மிக நீண்ட மலைத்தொடர்களுள் ஒன்று.
ஆண்டிஸ்
ஆல்ப்ஸ்
மேற்கு தொடர்ச்சி
இமயமலை
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக _________________ அறியப்படுகிறது.
இந்தியா
தாய்லாந்து
ஜப்பான்
சீனா
ஏழு கண்டங்களும் ஒன்றிணைந்து பெரிய நிலப்பரப்பை __________________ என்று அழைக்கப்பட்டது.
பாஞ்சியா
பீடபூமிகள்
மலைகள்
சமவெளிகள்
உலகின் அனைத்து வகையான காலநிலைகளையும் கொண்ட ஒரே கண்டம் ___________________ ஆகும்.
No comments:
Post a Comment