Term -2 Class:5 Social 3.1 உலகில் உள்ள கண்டங்கள் - Choosen - clickhere
clickhere
Term -2 Class:5 Social 3.1 உலகில் உள்ள கண்டங்கள்
Term -2 Class:5 Social 3.1 உலகில் உள்ள கண்டங்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
உலகத்திலுள்ள கண்டங்களுள் _______________ தான் மிகப் பெரிய நிலப்பரப்பினை கொண்டது.
ஆசியா
வட அமெரிக்கா
ஆப்பிரிக்கா
ஐரோப்பா
பூமியின் மிகவும் குளிர்ந்த கண்டம் ___________________________
அண்டார்டிகா
ஆப்பிரிக்கா
ஆசியா
ஆஸ்திரேலியா
வெள்ளைக் கண்டம் (அ) உறைந்த கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம் ___________________.
அண்டார்டிகா
ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா
அண்டார்டிகா
மனிதனால் கட்டப்பட்ட ____________________ விண்வெளியில் இருந்து கூடக் காண முடியும்.
சீனப் பெருஞ்சுவரை
தாஜ்மஹாலை
சுதந்திர தேவி
தொங்கும் தோட்டத்தை
இந்தியஐன் தலைநகரம் __________________________________
புதுதில்லி
பாகிஸ்தான்
பூடான்
நேபால்
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு.
சீனா
மலேசியா
ஜப்பான்
சிங்கப்பூர்
பூமியில் உள்ள கண்டங்கள் ____________________________ ஆகும்.
ஏழு
ஆறு
ஐந்து
மூன்று
ஐரோப்பாவில் உள்ள ______________ ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது.
பின்லாந்து
கிரின் லாந்து
தாய்லாந்து
ஆஸ்திரேலியா
________________ பாலைவனம் ஆப்பிரிக்காவில் உள்ளது.
சகாரா
தார்
அட்டகாமா
கோபி
இந்தியாவின் நுழைவு வாயில் _________________________ல் உள்ளது.
No comments:
Post a Comment