Term -2 Class:5 Social 3. உலகில் உள்ள கண்டங்கள் - True or False - clickhere

clickhere Term -2 Class:5 Social 3. உலகில் உள்ள கண்டங்கள்

Term -2 Class:5 Social 3. உலகில் உள்ள கண்டங்கள்

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. தமிழ்நாட்டில் கங்கைகொண்ட சோழ்புரம் அமைந்துள்ளது.
பதில்:-
2. பூமியில் எட்டு கண்டங்கள் காணப்படுகின்றன.
பதில்:-
3. தென் அமெரிக்காவில் உள்ள நாடு பொலிவியா.
பதில்:-
4. ஆஸ்திரேலியாவில் உக்ரைனின் ஸ்டெப்பி புல்வெளி உள்ளது.
பதில்:-
5. உலகின் அனைத்து வகையான காலநிலைகளையும் கொண்ட ஒரே கண்டம் வட அமெரிக்க ஆகும்.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..