Term -2 Class:5 Social 2.2 நீர்க்கோளம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:5 Social 2.2 நீர்க்கோளம்
Term -2 Class:5 Social 2.2 நீர்க்கோளம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
கடலிலிருந்து உப்புநீர் தனியாகப் பிரிந்து ஆழம் குறைவான நிலப்பகுதியில் சேர்ந்து உருவாகும் நீர்ப்பரப்பு _____________________________________ ஆகும்.
உப்பங்கழி
நீர்ச்சந்தி
அருவி
குற்றாலம்
நதி நீரானது உயரமான பகுதிகளில் இருந்து கீழே விழும்பொழுது _______________________ உருவாகிறது.
அருவி
நீரோடைகல்
ஏரி
குளம்
__________________மேலே செல்லும்பொழுது குளிரான வெப்பநிலை ஆகும்.
நீர் ஆவியாகி
நீர்ச்சந்து
நீர் மாசுபடுதல்
ஊடுருவி
ஆறுகள் என்பவை நன்னீரைக் கொண்ட பெரிய ______________________ ஆகும்.
நீரோடைகள்
நீர்ச்சந்து
நீர் மாசுபடுதல்
ஊடுருவி
இரண்டு மிகப்பெரிய நீர்ப்பரப்புகளை இணைக்கும் குறுகிய நீர்ப்பரப்பை _____________________ என்கிறோம்.
நீர்ச்சந்து
உப்பங்கழி
நீர் மாசுபடுதல்
ஏரி
___________________ என்பது நம்மை சுற்றிக் காணப்படும் பொதுவான நிகழ்வாகும்.
நீர் மாசுபடுதல்
நீரோடைகள்
நீர்ச்சந்து
நீர் ஆவியாகி
நீர்க்கோளமானது ஏறக்குறைய __________________________ பூமியில் சூழ்ந்துள்ளது.
71%
72%
73%
74%
வளைகுடா என்பது நிலப்பரப்பை ______________________ நீண்டு காணப்படும்.
ஊடுருவி
மேகங்கள்
நீரோடைகள்
நீர் மாசுபடுதல்
காற்றானது இந்த நீர்மத்தைச் சுழற்றுவதால் ________________________ உருவாகின்றன.
மேகங்கள்
நீர் ஆவியாகி
நீரோடைகள்
நீர்ச்சந்து
_____________________ நீர் உப்பு நீர் ஏரியாகவும், நன்னீர் ஏரியாகவும் உள்ளது.
No comments:
Post a Comment