Term -2 Class:5 Social 2.1 நீர்க்கோளம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:5 Social 2.1 நீர்க்கோளம்
Term -2 Class:5 Social 2.1 நீர்க்கோளம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
பூமியில் காணப்படும் உப்பு நீரின் அளவு ___________________________.
97%
89%
79%
68%
நீர்க் கோளமானது ஏறக்குறைய _________________ பூமியி சூழ்ந்துள்ளது.
71%
81%
61%
91%
நீர் ஆவியாகி _____________________ ஆக உருவாகிறது.
மேகமாக
சூரியனாக
சந்திரனாக
காற்றாக
_________________ என்பது நமது பூமியில் அடங்கியுள்ள முழு நீர்ப்பரப்பினையும் குறிக்கும்.
நீர்க்கோளம்
நிலக் கோளம்
உயிர்க் கோளம்
வாயுக் கோளம்
_______________ கடலில் எவ்விதமான கடல்வாழ் உயிரினங்களும் வாழ்வதில்லை.
சாக்கடல்
ஆர்டிக்கடல்
பசுபிக்
அரபிக்கடல்
கடல் நீர் _______________ தன்மையைக் கொண்டது.
உப்பு
கசப்பு
இனிப்பு
உவர்ப்பு
மிகப் பரந்த ______________ பரப்பு கண்டங்களைப் பிரிக்கின்றன.
நீர்ப்
காடுகள்
நிலப்
கடல்
_________________ என்பவை, நன்னீரைக் கொண்ட பெரிய நீரோடைகள் ஆகும்.
ஆறுகள்
ஓடைகள்
கடல்
ஏரிகள்
பூமியில் ________________ பெருங்கடல்கள் உள்ளன.
5
8
6
7
நமது அன்றாட வாழ்வில் __________________ தேவை மிகுதியாக உள்ளது.
No comments:
Post a Comment