Term -2 Class:5 Social 1.1 பண்டைய அகழ்வாராய்ச்சி - Choose - clickhere
clickhere
Term -2 Class:5 Social 1.1 பண்டைய அகழ்வாராய்ச்சி
Term -2 Class:5 Social 1.1 பண்டைய அகழ்வாராய்ச்சி
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
பூமியைத் தோண்டுவதற்கான செயல்முறை ___________ என்று அழைக்கப்படுகிறது.
அகழ்வாராய்ச்சி
விவசாயம்
காலநிலை
தட்ப வெப்பம்
பூமியைப் பல்வேறு இடங்களில் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்வர்கள் _______________ என்றழைக்கப்படும்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்
கலைஞ்ர்கள்
அறிவியல் அறிஞர்கள்
கட்டிட வல்லுனர்கள்
அகழ்வாராய்ச்சியின் முக்கிய நோக்கமே, புதைந்து கிடக்கும் ________________ கண்டெடுப்பது ஆகும்.
ஆதாராளைக்
தாதுக்களைக்
கனிமங்களைக்
வளங்களைக்
மனித இனத்தின் பழங்கால எச்சங்கள் எங்கெல்லாம் காணப்படுகிறதோ அவ்விடத்தைத் _____________ இடம் என்று கூறுவர்.
தொல் பொருள் ஆய்வு
ஆரம்பக் கூடம்
ஆராய்ச்சி
ஆய்வுக் கூடம்
அகழ்வாராய்ச்சியின் பொழுது கண்டெடுக்கப்படும் பொருள்கள் _________________ பொருள்கள் எனப்படும்
தொல்கைவினைப்
மரப்
மண்பாண்டப்
கைவினை
ஆதிச்சநல்லூர் அமைந்துள்ள மாவட்டம்.
தூத்துக்குடி
தேனீ
ஈரோடு
சிவகங்கை
______________, புதுச்சேரி அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.
அரிக்கமேடு
கீழடி
ஆதிச்சநல்லூர்
அரியலூர்
பிரமிடுகளிலிருந்து கண்டறியப்பட்ட எலும்புக் கூடுகல், மக்களின் _______________ மற்றும் வயது பற்றிய தகவல்களைக் கொடுத்தன.
சராசரி உயரம்
அகலம்
நிறம்
வாழிக்கை முறை
சிந்துவெளி நாகரிகம் _________________ நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஹரப்பா
சீன
மெசபடோமியா
எகிப்து
பிரமிடுகள் _____________________ நாட்டில் காணப்படுகிறது.
No comments:
Post a Comment