Term -2 Class:5 Social 1. பண்டைய அகழ்வாராய்ச்சி - True or False - clickhere

clickhere Term -2 Class:5 Social 1. பண்டைய அகழ்வாராய்ச்சி

Term -2 Class:5 Social 1. பண்டைய அகழ்வாராய்ச்சி

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. கீழடி தூத்துக்குடியில் உள்ளது
பதில்:-
2. எகிப்தில் உள்ள சிறிய பிரமிடுகள் அரசிகாக உருவாக்கப்பட்டன.
பதில்:-
3. அகழ்வாராய்ச்சியின் பொழுது கண்டெடுக்கப்படும் பொருள்கள் தொல்கைவினைப் பொருள்கள் என அழைக்கப்ப்டுகினறன்.
பதில்:-
4. கீழடி என்பது பண்டைய காலத்தை பற்றிக் கூறுகிறது.
பதில்:-
5. ஆதிச்சநல்லூர் தூத்துக்குடியில் உள்ளது.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..