Term -2 Class:5 Science 3.2 தாவரங்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:5 Science 3.2 தாவரங்கள்
Term -2 Class:5 Science 3.2 தாவரங்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
ஆண்பாலணுவாகிய மகரந்தத்தூளும், பெண்பாலணுவாகிய சூலும் இணைவதே __________________ எனப்படும்.
கருவுறுதல்
செடி
தாவரம்
இவை அனைத்தும்
ஒருவித்திலைத் தாவரங்கள் _______________ பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
இரண்டு
ஒன்று
மூன்று
நான்கு
_______________ மகரந்தச் சேர்க்கையுறும் மலர்கள் அளவில் சிறியதாக உள்ளன.
காற்று மூலம்
வேர்கள்
தண்டுகள்
இவை அனைத்தும்
நீர் மூலம் மகரந்தச்சேர்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு _____________.
இவை அனைத்தும்
வாலிஸ்னேரியா
சோஸ்டேரியா
ஹைட்ரில்லா
பாலினப் பெருக்கம் _________________ மூலம் புதிய தாவரங்கள் தோன்றுகின்றன.
விதைகள்
தண்டுகள்
மலர்கள்
வேர்கள்
ஒருவித்திலைத் தாவரம் _____________.
இவை அனைத்தும்
கோதுமை
சோளம்
நெல்
___________________ மலரின் வெளிப்பாகமாகும்.
அல்லி வட்டம்
மகரந்தகம்
சூலகம்
புல்லி வட்டம்
தாவரங்கள் இனப்பெருக்கம் செய்யும் வேலையை _____________ நிகழ்த்துகின்றன.
மலர்கள்
வேர்கள்
தண்டுகள்
இவை அனைத்தும்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பூ ________________.
குறிஞ்சி
முல்லை
ரோஜா
செம்பருத்தி
ஒரே இனத்தைச் சேர்ந்த புதிய உயிரினங்களை உருவாக்கும் செயல்முறையே _____________ எனப்படும்.
No comments:
Post a Comment