Term -2 Class:5 Science 3. தாவரங்கள் - True or False - clickhere

clickhere Term -2 Class:5 Science 3. தாவரங்கள்

Term -2 Class:5 Science 3. தாவரங்கள்

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. தட்டான் மெழுகை உற்பத்தி செய்கிறது.
பதில்:-
2. மண்புழு ஒரு சிறந்த உரமாகும்.
பதில்:-
3. சிறிய, இலேசான, நுண்ணிய விதைகள் காற்றில் நீண்ட தூரம் பரந்து செல்கிறது.
பதில்:-
4. விதைகள் மற்றும் கனிகள் பரவுவதற்கு விலங்குகளும் காரணமாகும்.
பதில்:-
5. கனிமண் பெரும்பான்மையான பகுதி மென்மையான துகள்களால் ஆனது.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..