Term -2 Class:5 Science 2.2 நீர் - Choose - clickhere
clickhere
Term -2 Class:5 Science 2.2 நீர்
Term -2 Class:5 Science 2.2 நீர்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
________________ என்பது புவியின் மீது தோண்டப்படும் ஒரு நில அமைப்பாகும்.
பண்ணைக்குட்டை
நிலத்தடி நீர்
குளம்
கடல்
நீர் ஆதாரங்கள் எத்தனை வகைப்படும்.
5
8
7
6
__________________ கரையும் தன்மையுடைய தாது உப்புக்களை குறைந்த அளவில் கொண்ட நீராகும்.
நன்னீர் மேலாண்மை
வீழ்படிவாதல்
மழைநீர்
நீர் மேலாண்மை
மண்ணின் தன்மைக்கேற்ப கரையக்கூடிய ________________ கிணற்று நீரில் காணப்படுகின்றன.
மாசுக்கள்
நன்னீர்
உப்புத்தன்மை
இவை அனைத்தும்
நீர் நிரம்பிய சிறு பகுதி ________________ என்று அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment