Term -2 Class:5 Science 2.1 நீர் - Choose - clickhere
clickhere
Term -2 Class:5 Science 2.1 நீர்
Term -2 Class:5 Science 2.1 நீர்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
உறைந்த நிலையில் வானத்திலிருந்து விழும் நீரானது ______________ மாறுகிறது.
ஆலங்கட்டியாக
நீர் சுழற்சி
ஆவியாதல்
நீராவிப் போக்கு
___________________ அதிகரிப்பு காரணமாக ஏரி மற்றும் குளங்களிலும் நீர் காணப்படுவதில்லை.
வெப்பநிலை
நீர் சுழற்சி
ஆவியாதல்
நீராவிப்போக்கு
உலக நீர் தினம் _____________________.
மார்ச் 22
மார்ச் 28
மார்ச் 25
மார்ச் 20
பாறைகளின் அடியில் தேங்கியுள்ள நீர் அவற்றின் மீது அதிக அழுத்தம் கொடுத்து புவியின் மேற்பரப்பில் __________________ வெளிவரும்.
ஊற்றாக
ஆறாக
கடலாக
கிணறாக
_______________ நீர்ப்பாசனத்திற்கோ அல்லது குடிப்பதற்கோ ஏற்றதல்ல.
கடல் நீர்
ஊற்று நீர்
கிணற்று நீர்
ஆற்று நீர்
தாவரங்களும் _____________________ மூலம் நீரைவெளியேற்றுகின்றன.
நீராவிப் போக்கு
ஆவி சுருங்குதல்
ஆவியாதல்
நீர் சுழற்சி
உலகின் கிடைக்கின்ற நன்னீரில் ________________ நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
70%
80%
60%
90%
________________ செல்லக்கூடிய கால்வாய் அல்லது பாதையே ஆறு ஆகும்.
நன்னீர்
கடல் நீர்
கிணற்று நீர்
நிலத்தடி நீர்
நீரானது சூரிய வெப்பத்தால் நீராவியாக மாறும் நிகழ்வு ______________ எனப்படும்.
ஆவியாதல்
நீராவிப் போக்கு
ஆவி சுருங்குதல்
நீர் சுழற்சி
இந்தியாவில் மழைநீர் சேகரிக்கும் திட்டத்தில் முன்னிலை வகித்த மாநிலம் எது ________________.
No comments:
Post a Comment