Term -2 Class:5 Science 2. நீர் - True or False - clickhere

clickhere Term -2 Class:5 Science 2. நீர்

Term -2 Class:5 Science 2. நீர்

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. புவியின் மேற்பரப்பில் அதிக அளவில் காணப்படும் பொருள் நீர் ஆகும்.
பதில்:-
2. கடல் நீரானது 4.5% அல்லது ஆயிரத்தில் 35 பங்கு உப்புத்தன்மை கொண்டது.
பதில்:-
3. மழைநீர் சேகரிப்பால் தாவர வளர்ச்சியை அதிகரிக்கிறது.
பதில்:-
4. கழிவுநீர் சுத்திகரிப்பு சுற்றுச்சூழல் தூய்மையாக இருப்பதை உறுதி செய்கிறது.
பதில்:-
5. நீரானது சூரிய வெப்பத்தால் நீராவியாக மாறும் நிகழு ஆவி சுருங்குதல் எனப்படும்.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..