Term -2 Class:5 Science 1.1 உணவு - Choose - clickhere
clickhere
Term -2 Class:5 Science 1.1 உணவு
Term -2 Class:5 Science 1.1 உணவு
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
நாம் உணவை ______________ அவற்றைச் சேமித்து வைக்க வேண்டும்.
பாதுகாத்து
தயாரித்து
சமைத்து
மேற்கூறிய ஏதுவுமில்லை
கீழ்க்காணும் உணவுப் பொருள்களில் கெட்டுப்போகக்கூடியவை.
இவை ஏதுவுமில்லை
சர்க்கரை
கோதுமை
உப்பு
அதிக முயற்சி மற்றும் கடின உழைப்பிற்குப்பின் உணவுப் பொருள்கள் _____________ செய்யப்படுகின்றன.
உற்பத்தி
பாதுகாப்பு
விளைவு
சேர்த்தல்
தானியங்கள் ______________ மூலம் பாதுகாக்கப்படுகின்றன.
காய வைத்தல்
உறைய வைத்தல்
உப்பு சேர்த்தல்
சர்க்கரை சேர்த்தல்
உணவுப் பொருள்களில் உள்ள நுண்ணுயிரிகள் ________________ மூலம் அழிக்கப்படுகின்றன.
கொதிக்க வைத்தல்
குளிரவைத்தல்
பாதுகாப்பு
இவை அனைத்தும்
உலகின் பல பகுதிகளில் மக்கள் _____________ இன்றி இன்னலடைகின்றனர்.
உணவு
ஒளி
பணம்
நோய்கள்
போதுமான அளவு தூக்கம் அவசியம்.
எடை குறைவு
எடை அதிகரிப்பு
வளர்ச்சி
இவை அனைத்தும்
கெட்டுப்போன உணவுப்பொருள்களை உண்பதால் ஏற்படும் விளைவு ______________________.
இவை அனைத்தும்
வாந்தி
வயிற்றுப்போக்கு
காய்ச்சல்
_________________ அதிகரிக்கும்போது உணவுப் பொருள்கள் கெட்டுப்போகின்றன.
வெப்பநிலை
ஒளி
நொதி
ஈரப்பதம்
ஆரோக்கியமான உணவை உண்பதன் மூலமும், முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலமும் ______________ அதிகரிப்பைப் குறைக்கலாம்.
No comments:
Post a Comment