Term -2 Class:5 Maths 5. இடைகருத்து - Choose - clickhere
clickhere
Term -2 Class:5 Maths 5. இடைகருத்து
Term -2 Class:5 Maths 5. இடைகருத்து
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
250 மீ = ______________________________ கி.மீ.
1/4 கி.மீ
1.2 கி.மீ
1 1.2 கி.மீ
3/4 கி.மீ
15 நிமிடம் = ___________________ மணி நேரம்.
1/4 மணி
1/2 மணி
3/4 மணி
1 மணி
இராமன் என்பவர் 65 கி.மீ/மணி வேகத்தில் 195 கி.மீ தொலைவைக் கடந்தார் எனில் அவர் எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு?
3 மணி நேரம்
5 மணி நேரம்
4 மணி நேரம்
2 மணி நேரம்
1 கி.மீ 250 மீ = ________________ கி.மீ.
1 1/4 கி.மீ
1/2 கி.மீ
13/4 கி.மீ
1 1/2 கி.மீ
வேகம் காணச் சூத்திரம் = _________________.
தொலைவு / நேரம்
வேகம் x நேரம்
தொலைவு / வேகம்
தொலைவு x வேகம்
சபரி என்பவர் 5 கி.மீ / மணி வேகத்தில் 5 மணி நேரம் நடந்தார் எனில் அவர் கடக்கும் தூரம் எவ்வளவு?
25 கி.மீ
52 கி.மீ
1 கி.மீ
25 மணி
அக்பர் 1 கி.மீ பயணத்திற்கு ரூ.4 செலவித்தார் 100 கி.மீ பயணத்தொலைவு சென்றால் அவர் செலவிட்ட தொகை எவ்வளவு?
ரூ.400
ரூ.100
ரூ.4
ரூ.25
0 கி.மீ வேகத்தில் 6 மணி நேரம் சென்றால் எவ்வளவு தொலைவு அடைந்திருப்பர்?
120 கி.மீ
10 கி.மீ
12 கி.மீ
30 கி.மீ
தொலைவு காணச் சூத்திரம் = _____________________________
No comments:
Post a Comment