Term -2 Class:5 Maths 4. நிறுத்தல் அளவை - Choose - clickhere
clickhere
Term -2 Class:5 Maths 4. நிறுத்தல் அளவை
Term -2 Class:5 Maths 4. நிறுத்தல் அளவை
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
கிராமை கிலோகிராமாக மாற்ற கொடுக்கப்பட்ட கிராமை 1000 ஆல் _____________ வேண்டும்.
வகுக்க
கூட்ட
கழிக்க
பெருக்க
1 கிராம் = ________________________ மீ கிராம்.
100
10000
1000
10
நகைகளை வாங்கும் போது __________ மிகச்சிறிய அலகினை பயன்படுத்துவோம்.
மி.கிராம்
கிராம்
டெகா கிராம்
கி.கி
1/4 கி.கி = ____________________________ கி.
250
50
150
750
கி.கிராமிலிருந்து கிராமுக்கு மாறுதல் செய்ய கொடுக்கப்பட்ட கி.கி வை ___________ ஆல் பெருக்க வேன்டும்.
1000
10000
100
10
750 கிராம் என்பது _______________ கிலோ கிராம்.
¾ kg
¼ kg
1 kg
750 kg
7 கி.கி 400 கி + 5 கி.கி 350கி = ________________.
12 கி.கி 750 கி
11 கி.கி 750 கி
5 கி.கி 750 கி
7 கி.கி 750 கி
39 கி.கி - 2 கி.கி 500 கி = _________________.
37.500 கி
33.500 கி
36.500 கி
38.500 கி
1 கி.கி = ___________________ கிராம்.
1000
10000
500
100
மி.கிராமை கிராமாக மாறுதல் செய்ய கொடுக்கப்பட்ட மி.கிராமை 1000 ஆல் ______________ வேண்டும்.
No comments:
Post a Comment