Term -2 Class:5 Maths 3. அமைப்புகள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:5 Maths 3. அமைப்புகள்
Term -2 Class:5 Maths 3. அமைப்புகள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
கோணங்கள் 180 degree ஆக இருமுள்கள் இருக்கும் போது கடிகாரத்தில் காட்டும் நேரம் ______________ மணி.
6 மணி
12 மணி
9 மணி
2 மணி
சமபக்க முக்கோணத்தின் கோண அளவு ___________.
60 degree
80 degree
70 degree
120 degree
சமபக்க முக்கோணத்தில் _____________ முளைகளில் உள்ளன.
3
4
5
இல்லை
வட்டத்தின் கோணம் _______________________.
360 degree
120 degree
180 degree
90 degree
ஒழுங்கு அறுங்கோணத்தின் மையக் கோணம் _____________.
360 degree
180 degree
120 degree
240 degree
நாற்கரத்தின் கோண அளவு = ____________.
360 degree
180 degree
90 degree
120 degree
ஒழுங்கு அறுங்கோணத்தில் ஒவ்வொரு உச்சியின் கோணம் ______________.
No comments:
Post a Comment