Term -2 Class:5 Maths 1. வடிவியல் - Choose - clickhere
clickhere
Term -2 Class:5 Maths 1. வடிவியல்
Term -2 Class:5 Maths 1. வடிவியல்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
முடிவில்லாமல் இருபுறமும் நீட்சி அடையும் நேர்தடத்தில் இருக்கும் புள்ளிகளின் தொகுப்பு __________________.
கோடு
கோட்டுத்துண்டு
கோணம்
கதிர்
MN என்ற கோட்டுத்துண்டினை
அளக்க முடியும்
மதிப்பிட முடியாது
அளக்க முடியாது
மதிப்பிட முடியும்
ஓர் இறுதிப்புள்ளியுடன் ஒரு திசையில் முடிவில்லாமல் நீட்சி அடையும் கோட்டின் ஒரு பகுதி ____________________.
கதிர்
கோட்டுத்துண்டு
கோணம்
கோடு
இரு கோணங்களின் கூடுதல் 90 Degree எனில் அவ்விரு கோணங்களும் _____________.
நிரப்புக் கோணங்கள்
ஒன்றுவிட்ட கோணங்கள்
மிகைநிரப்புக் கோணங்கள்
குத்தெதிர் கோணம்
இரு இறுதி புள்ளிகளுக்கு இடையே உள்ள கோட்டின் ஒரு பகுதி ______________.
No comments:
Post a Comment