Term -2 Class:4 Social 3.2 போக்குவரத்து - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Social 3.2 போக்குவரத்து
Term -2 Class:4 Social 3.2 போக்குவரத்து
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
___________________ நாட்டிலுள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகல் ஆகும்.
தேசிய நெடுஞ்சாலைகள்
மாவட்டச் சாலைகள்
மாநில நெடுஞ்சாலைகள்
கிராமச் சாலைகள்
இந்தியாவின் முதல் நவீன விரைவு இரயில் போக்குவரத்து அமைப்பு ____________ அமைப்பாகும்.
கொல்கத்தா மெட்ரோ இரயில்
சென்னை மெட்ரோ இரயில்
மும்பை மெட்ரோ இரயில்
இவை அனைத்தும்
இந்தியாவில் ______________________ பெரிய துறைமுகங்கள் உள்ளன.
12
13
14
15
மாநில நெடுஞ்சாலைக்கு ஒரு எடுத்துக்காட்டு
SH 4
O.D.R
NH 44
M.D.R
தமிழ்நாட்டில் மிகப் பழமையான இரயில் நிலையங்கள் ____________-ல் இராயபுரத்தில் கட்டப்பட்டது.
1856
1857
1858
1859
இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் _________________________
இவை அனைத்தும்
எண்ணூர்
சென்னை
தூத்துக்குடி
______________ பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்குதல் மற்றும் விற்றல்.
வர்த்தகம்
ஹெலிபேட்
இறக்குமதி
வர்த்தகம்
_____________ பொருள்கள் மற்றும் சேவைகளை வெளிநாட்டிற்கு விற்பனை செய்தல்.
ஏற்றுமதி
வர்த்தகம்
இறக்குமதி
ஹெலிபேட்
சென்னை மெட்ரோ இரயில் அமைப்பு ___________-ல் தொடங்கப்பட்டது.
2015
2016
2014
2018
போக்குவரத்து என்பது _________________ ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடம்பெயர்தல் ஆகும்.
No comments:
Post a Comment