Term -2 Class:4 Social 3.1 போக்குவரத்து - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Social 3.1 போக்குவரத்து
Term -2 Class:4 Social 3.1 போக்குவரத்து
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
போக்குவரத்தின் நன்மைகளை தேர்ந்தெடு.
இவை அனைத்தும்
வேளாண்
சுற்றுலாவை மேம்படுத்துதல்
தொழில்துறை வளர்ச்சி
மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பயன்படுவது ________________ துறை ஆகும்.
போக்குவரத்து
தொழில்
மின்
வணிகம்
சுற்றுச் சுழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத ___________ வண்டிகளைப் பயன்படுத்தினர்.
மிதிவண்டி
மகிழுந்து
இருசக்கர வாகனம்
பேருந்து
________________ குறுகிய தூரத்திற்குப் பயணம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
ஹெலிகாப்டர்கள்
விமானம்
ஜெட் விமானம்
இவை அனைத்தும்
ஆசியாவின் முதல் விமான சேவை இந்தியாவின் அஞ்சல் மற்றும் தந்தி துறையால் ____________ ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1914
1912
1918
1911
கிராமங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பது ________________ சாலைகள்.
கிராமச்
மாவட்டச்
மாநில
தேசிய
தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் சர்வதேச விமான நிலைங்கள் உள்ளன.
4
3
5
6
போக்குவரத்தில் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பது எது?
சக்கரம்
டயர்
விவசாயம்
நெருப்பு
படகு, அதிவேகப் படகு, கப்பல் போன்றவை மூலம் _________________ போக்குவரத்து நடைபெறுகிறது.
நீர் வழி
சாலை வழி
வான் வழி
இரயில் வழி
ஆசியாவின் முதல் விமான சேவை இந்தியாவின் __________ துறையால் தொடங்கப்பட்டது.
No comments:
Post a Comment