Term -2 Class:4 Social 3. போக்குவரத்து - True or False - clickhere

clickhere Term -2 Class:4 Social 3. போக்குவரத்து

Term -2 Class:4 Social 3. போக்குவரத்து

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது திருச்சிராப்பள்ளி.
பதில்:-
2. இந்தியாவில் 15 பெரிய துறைமுகங்கள் உள்ளனர்.
பதில்:-
3. மலைப்பாங்கான பகுதிகளில் பயணம் செய்யும் போது ஹெலிகாப்டர்கள் மூலம் செல்ல வேண்டும்.
பதில்:-
4. தமிழ்நாட்டில் படகுகள் மீன்பிடிக்க பயன்படுவது இல்லை.
பதில்:-
5. மெட்ரோ கடல் வழி செல்லக்கூடியவை.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..