Term -2 Class:4 Social 2.2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Social 2.2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு
Term -2 Class:4 Social 2.2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
மலையிலிருந்து ஆற்றுநீர் செங்குத்தாக்க் கீழே விழுவதை _____________ என்பர்.
அருவி
ஆறு
ஓடை
ஏரி
__________________ அருவி, தருமபுரி மாவட்டத்தில் காவிரியாற்றின் மீது அமைந்துள்ளது.
ஒகேனக்கல்
குற்றாலம்
சுருளி
வட்டப்பாறை
இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ள திசை ________________________.
தெற்கு
கிழக்கு
வடக்கு
மேற்கு
தெலுங்கு மொழி பேசும் மாநிலம் _________________.
ஆந்திரப் பிரதேசம்
பழவேற்காடு
கர்நாடகா
கேரளா
தமிழ்நாட்டில் கோடைக்காலம் என்பது _________________ மாதங்கள்.
மார்ச் - மே
ஜனவரி - பிப்ரவரி
அக்டோபர் - டிசம்பர்
ஜூன் - செப்டம்பர்
தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் _____________ மாவட்டங்கள் உள்ளன.
13
12
11
15
அலையாத்திக் காடுகள் _______________ காடுகள் என்றும் அழைப்பர்.
சதுப்பி நில
பசுமை மாறாக் காடுகள்
இலையுதிர்
இவை அனைத்தும்
___________________ ஆறுகள் தெற்குச் சமவெளிகளை உருவாக்குகின்றன.
தாமிரபரணி & வைகை
தாமிரபரணி
வைகை
காவேரி
தமிழகத்தின் மேற்கில் அமைந்துள்ள ________________________ மாநிலம்.
கேரளா
கர்நாடகா
பழவேற்காடு
ஆந்திரப்பிரதேசம்
மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளைக் கொண்ட ஒரே இந்திய மாநிலம் _________________.
No comments:
Post a Comment