Term -2 Class:4 Social 2.1 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Social 2.1 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு
Term -2 Class:4 Social 2.1 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை ___________________.
35
32
34
33
தமிழ்நாடு இந்தியாவின் __________________________ பகுதியில் அமைந்துள்ளது.
தென்
கீழக்கு
மேற்கு
வட
___________________ கடற்கரை உலகிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரை ஆகும்.
மெரினா
இராமேஸ்வரம்
பூம்புகார்
கன்னியாகுமரி
சென்னிமலை ___________________________ மாவட்டத்தில் உள்ளது.
ஈரோடு
கரூர்
கோயம்புத்தூர்
சேலம்
___________________ ஆறு என்பது பாலாற்றின் ஒரு கிளை ஆறு ஆகும்.
செய்யாறு
பாலாறு
வைகை
பெண்ணை
குறிஞ்சி மலர்கள் _______________________ ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும்.
12
11
13
14
இந்தியாவிலேயே _____________________ மிகப்பெரிய மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
11
4
8
10
இராமேஸ்வரத்திலுள்ள பாம்பன் பாலம் ____________ ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
1914
1912
1915
1913
நீலகிரி மலைத்தொடரின் மிகப்பெரிய சிகரம் _____________________________ ஆகும்.
தொட்ட பெட்டா
எவரெஸ்ட்
கல்வராயன் மலை
ஆனைமுடி
வங்காள விரிகுடாவும், அரபிக் கடலும், இந்தியப் பெருங்கடலும் சந்திக்கும் இடம் __________________ ஆகும்.
No comments:
Post a Comment