Term -2 Class:4 Social 1.2 சங்க கால வள்ளல்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Social 1.2 சங்க கால வள்ளல்கள்
Term -2 Class:4 Social 1.2 சங்க கால வள்ளல்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி மற்றும் ஓரி ஆகியோர் ________ ஆவர்.
கடையெழு வள்ளல்கள்
அறிஞர்கள்
பேரரசு
புலவர்கள்
விலங்குகளிடம் அன்பு காட்டுபவர் _____________________.
பேகன்
அதியமான்
ஓரி
பாரி
ஓரி ஆட்சி செய்தப் பகுதி ___________________________
கொல்லி
பறம்பு மலை
பழனி மலை
நீலகிரி
பறம்பு மலையை ஆட்சி செய்தவர் ____________________________
பாரி
பேகன்
அதியமான்
ஓரி
சேர, சோழ மற்றும் பாண்டியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
மூவேந்தர்கள்
அறிஞர்கள்
அரேபியர்கள்
வள்ளல்கள்
தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி செய்தவர் _____________________________
நெடுமுடிக் காரி
நள்ளி
ஓரி
பேகன்
பொதிகை மலையை ஆட்சி செய்தவர் _______________________
ஆய்
நள்ளி
ஓரி
காரி
மயிலுக்கு போர்வை தந்த வள்ளல் ___________________________.
பேகன்
ஆய்
நள்ளி
பாரி
தகடூர் அமைந்துள்ள மாவட்டம் ____________________________.
தருமபுரி
சிவகங்கை
தூத்துக்குடி
ஈரோடு
அதியமானுக்கு கிடைத்த அரிய வகை பழம் _______________________
No comments:
Post a Comment