Term -2 Class:4 Social 1.1 சங்க கால வள்ளல்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Social 1.1 சங்க கால வள்ளல்கள்
Term -2 Class:4 Social 1.1 சங்க கால வள்ளல்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
வல்வில் ஓரி சிறந்த
வில்லாளன்
அறிஞர்
சோதிடர்
புலவர்
ஓளவையார் ___________________________ ஆவார்.
பெண்பாற்புலவர்
கணக்கள்
அறிஞர்
அலுவலர்
அதியமான் ஆட்சி செய்த பகுதி ______________________________.
தகடூர்
நீடூர்
புகலூர்
கோட்டூர்
கொல்லி மலை ____________________ மாவட்டத்தில் உள்ளது.
No comments:
Post a Comment