Term -2 Class:4 Science 3.2 தாவரங்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Science 3.2 தாவரங்கள்
Term -2 Class:4 Science 3.2 தாவரங்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எவை இலையில் உணவை சேகரிக்கிறது.
இவை அனைத்தும்
கொத்தமல்லி
முருங்கைக்கீரை
முட்டைக்கோஸ்
ரஃப்ளேசியா ______________ன் மழைக்காடுகளில் காணப்படுகிறது.
இந்தோனேசியா
ரஷ்யா
இங்கிலாந்து
சீனா
மலரின் பெண் பாகம் என்பது _______________.
சூலகம்
புல்லி வட்டம்
மகரந்தத்தாள் வட்டம்
அல்லி வட்டம்
குறிஞ்சிப் பூ _____________ ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும்.
12
13
15
14
உலகின் மிகப் பெரிய மலர் ________________ ஆகும்.
ரஃப்ளேசியா
டுலிப்
சூரியகாந்தி
டாலியா
டிசம்பர் பூ, சம்பங்கி போன்றவை ______________ கால மலர்கள்.
குளிர்கால
கோடை
இலையுதிர்
இவை அனைத்தும்
மலரானது மொட்டாக இருக்கும்போது அதனைப் பாதுகாக்கும் வெளிப்புற அடுக்கு _________________ ஆகும்.
புல்லி வட்டம்
சூலகம்
மகரந்தத்தாள் வட்டம்
அல்லி வட்டம்
மகரந்தத்தாள் வட்டம் என்டிபது மலரின் __________________ பாகமாகும்.
ஆண்
பெண்
மையப்பகுதி
இலையடி
_____________________ அனைத்துப் பருவகாலங்களிலும் மலரும் மலராகும்.
கனகாம்பரம்
சூரியகாந்தி
டாலியா
ரோஜா
அவ்வப்போது ஏற்படும் காலநிலை மாற்றங்கள் _____________ காலங்கள் என்றழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment