Term -2 Class:4 Science 3.1 தாவரங்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Science 3.1 தாவரங்கள்
Term -2 Class:4 Science 3.1 தாவரங்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
_____________________ கொண்டுள்ள தாவரங்கள் பூக்கும் தாவரங்கள் என்று அழைக்கப்படுகிறது.
மலர்கள்
காய்கள்
நரம்புகள்
காம்புகள்
தாவரங்களை _________________ உற்பத்தியாளர்கள் என்று அழைக்கின்றோம்.
முதன்மை
இரண்டாம் நிலை
நான்காம் நிலை
மூன்றாம் நிலை
ஒளிச்சேர்க்கையின் மூலம் தாவரங்கள் உணவை உற்பத்தி செய்து ______________ஐ வெளியேற்றுகிறது.
ஆக்சிஜனை
கார்பன் - டை - ஆக்ஸைடு
நைட்ரஜனை
கார்பனை
பச்சையம் உள்ள தாவரங்கள் பொதுவாக _________________ உயிரினங்கள் என அழைக்கப்படுகின்றன.
தற்சார்பு
ஒட்டுண்ணி
பிறசார்பு
சாறுண்ணி
_______________ தாவரங்களின் மிக முக்கியமான இனப்பெருக்க உறுப்பாகும்.
மலர்கள்
நரம்புகள்
காம்பு
இலைக்காம்பு
நீர் மற்றும் தாதுக்களைக் கொண்டு செல்லும் வெற்றுக்குழாய்கள் _______________ ஆகும்.
நரம்புகள்
இலைத்தாள்
இலை நுனி
இலைக்காம்பு
தாவரங்கள் தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்கும் நிகழ்வு ___________ ஆகும்.
ஒளிச்சேர்க்கை
நீராவிபோக்கு
தயாரித்தல்
குளோரோபில்
பாசிகள், பூஞ்சைகள், பெரணி போன்றவை ___________________ தாவரங்கள் என அழைக்கப்படுகிறது.
பூவா
பூக்கும்
பச்சையமுள்ள
பச்சையமற்ற
மா, வேம்பு, வேர்க்கடலை, நெல் போன்றவை ________ தாவரங்கள் எனப்படுகின்றன.
பூக்கும்
பூவா
இனப்பெருக்க
இவை அனைத்தும்
___________________ தாவரங்களின் சுவாசித்தலுக்கும், வாயுப்பரிமாற்றத்திற்கும் உதவுகின்றன.
No comments:
Post a Comment