Term -2 Class:4 Science 2.2 நீர் - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Science 2.2 நீர்
Term -2 Class:4 Science 2.2 நீர்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
மனித மூளை அதன் நிறையில் ______________________ நீரைக் கொண்டுள்ளது.
73%
74%
72%
70%
கீழ் உள்ளவர்களில் நீரின் பயன்பாடு அதிகம் உள்ள தொழில் ____________________________.
விவசாயம்
போக்குவரத்து
பள்ளிக்கூடம்
வங்கி
நீர் சுழற்சியின் முக்கியத்துவம் __________________________
இவை அனைத்தும்
உயிரினங்களுக்கு நீர் கிடைக்கிறது
பூமியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல்
நிலத்தடி நீர் அதிகரித்தல்
உலகில் நன்னீரில் 70%க்கு மேல் _________________________ பகுதியில் உள்ளது.
அண்டார்டிக்
ஆர்டிக்
அரபிக் கடலில்
பசிபிக்
2000 சதுர அடியுள்ள மேற்கூரையிலிருந்து விழுகின்ற 1 அங்குல (inch) அளவுள்ள மழைநீரானது _____________ லி நீருக்குச் சம்மாகும்.
4300 லி
2800 லி
3800 லி
3600 லி
ஆவியாதல், சுருங்குதல் மற்றும் வீழ்படிவாதல் போன்ற தொடர் செயல்களால் _____________ ஏற்படுகிறது.
நீர் சுழற்சி
நிலத்தடி நீர்
மழை
மேகங்கள்
ஈரமான துணியில் இருக்கும் நீர் என்னவாகிறது?
ஆவியாகிறது
சுருங்குகிறது
உறைகிறது
வீழ்படிவாகிறது
நீர் ஆதாரங்களை கண்டறிக.
இவை அனைத்தும்
பெருங்கடல்
கடல்
ஆறு
மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய முதல் இந்திய மாநிலம் ______________________
No comments:
Post a Comment