Term -2 Class:4 Science 2.1 நீர் - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Science 2.1 நீர்
Term -2 Class:4 Science 2.1 நீர்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
மனித உடலானது ___________________________ நீரைக் கொண்டுள்ளது.
75%
55%
65%
85%
திண்ம திரவ மற்றும் வாயு நிலையில் உள்ள பொருள் ___________________________.
நீர்
நெருப்பு
நிலம்
காற்று
அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ _________________________ தேவைப்படுகிறது.
நீர்
கற்கள்
வீடுகள்
பாறைகள்
நீர்த்திவலைகள் கீழே மழையாகப் பொழிகின்றன. இது ____________ எனப்படுகிறது.
வீழ்படிவாதல்
குளிர்தல்
ஆவியாதல்
உறைதல்
நீர் நீராவியாக மாற ___________________________ தேவைப்படுகிறது.
வெப்பம்
காற்று
குளிர்
மேகம்
வெப்பநிலை 0 Degree cக்கு கீழே குறையும்போது நீரானது __________ மாறுகிறது.
பனிக்கட்டியாக
நீராக
மழையாக
ஆவியாக
வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர் _________________________ மாறுகிறது.
நீராவியாக
மழையாக
நீராக
பனியாக
வாயு நிலையில் உள்ள நீர் _____________________ ஆகும்.
நீராவி
நீர்
பனிக்கட்டி
இவை அனைத்தும்
எதிர்காலப் பயன்பாட்டிற்காக மழைநீரைச் சேகரித்து, சேமித்து வைக்கும் முறைக்கு _______________.
மழைநீர் சேகரிப்பு
மழைநீர் குலம்
மழைநீர் பெட்டி
மழைநீர் தொட்டி
பனிக்கட்டி என்பது ____________________ நிலையாகும்.
No comments:
Post a Comment