Term -2 Class:4 Science 1.2 உணவு - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Science 1.2 உணவு
Term -2 Class:4 Science 1.2 உணவு
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
சூரிய அடுப்பு _______________________________ மாசுபாட்டைக் குறைக்கிறது.
காற்று
நிலம்
நீர்
ஒளி
இவற்றுள் உப்பில் ஊற வைத்தல் முறையில் உணவு பொருள் பதப்படுத்தப்படுகிறது.
ஊறுகாய்
ஜாம்
இட்லி
பழங்கள்
தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவு ____________________
முள்ளங்கி
மோர்
இறைச்சி
மீன்
நாம் நமது அன்றாட வேலைகளை செய்ய _____________ தேவைப்படுகிறது.
ஆற்றல்
மரங்கள்
மின்னாற்றல்
நீர்
_______________ பாத்திரங்களில் சமைப்பதால் ஊட்டச்சத்துகள் நிலைநிறுத்தப்படுகின்றன.
மண்
எவர்சில்வர்
நெகிழி
அலுமினியம்
சமைக்காமல் அப்படியே நாம் உண்ணும் உணவு __________________________.
இரண்டும் பச்சையான உணவு & சமைக்காத உணவு
சமைத்த உணவு
பச்சையான உணவு
சமைக்காத உணவு
ஆவியில் வேக வைத்தல் மூலம் இது தயாரிக்கப்படுகிறது.
இடியாப்பம்
பருப்பு
பூரி
அரிசி
உடல் நலமில்லாமல் இருக்கும் நேரத்தில் ____________ உணவுகளைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
பொரித்த
பழங்கள்
பழச்சாறு
காய்கள்
______________ மட்டுமே கெட்டுப் போகாத ஒரே உணவுப் பொருள் ஆகும்.
No comments:
Post a Comment