Term -2 Class:4 Science 1. உணவு - True or False - clickhere

clickhere Term -2 Class:4 Science 1. உணவு

Term -2 Class:4 Science 1. உணவு

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. நாம் இடியாப்பத்தை நீராவியில் வேக வைத்தல் முறையில் தயாரிக்கிறோம்.
பதில்:-
2. மண்பானையில் சமைப்பதற்கு குறைந்த அளவு எண்ணெய்யே தேவைப்படுகிறது.
பதில்:-
3. புட்டியில் அடைத்தலுக்கு பழங்கள் எடுத்துக்காட்டு ஆகும்.
பதில்:-
4. உடல்நலக் குறைவின்போது எடுத்துக் கொள்ளப்படும் உணவு துரித உணவு.
பதில்:-
5. எப்போழுதும் புதியதாக தயாரிக்கப்பட்ட உணவையே உண்ண வேண்டும்.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..