Term -2 Class:4 Maths 5. காலம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Maths 5. காலம்
Term -2 Class:4 Maths 5. காலம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
மதியத்திற்கு பிறகு 5 மணி நேரம் ___________________________.
பி.ப 5 மணி
அதிகாலை 5 மணி
நள்ளிரவு 5 மணி
மு.ப 5 மணி
20 : 27 என்பது __________________________ நேரம்.
இரவு
சாயங்காலம்
மதியம்
காலை
காலை 9 மணி என்பது ______________________ குறிக்கப்படும்.
மு.ப 9 மணி
பி.ப 9 மணி
9 மணி
21 மணி
16.20 = ____________ (12 மணி நேரமாக மாற்றுக)
பி.ப 4.20
5.20 மு.ப
4.20 மு.ப
பி.ப 5.20
பி.ப 6.30 = ________________ (24 மணி நேரமாக மாற்று)
இரவு 6.30
மு.ப 6.30
காலை 6.30
18.30
முற்பகல் என்பது ஆங்கிலத்தில் _____________ குறிக்கப்படும்.
a.m
b.m
p.m
c.m
முற்பகல் 9.20 = ________________ (24 மணி நேரமாக மாற்றுக)
9.20 a.m
9.20 pm
23.20
21.20
தொடர் வண்டி நிலையத்தில் பயன்படுத்தப்படும் காலஅளவு ____________________.
24 மணி நேர கடிகாரம்
12 மணி நேர கடிகாரம்
28 மணி நேர கடிகாரம்
26 மணி நேர கடிகாரம்
நேரத்தை 24 மணி நேரமாக மாற்ற 12 மணி நேரத்துடன் 12ஐக் ___________.
No comments:
Post a Comment