Term -2 Class:4 Maths 4. அளவைகள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Maths 4. அளவைகள்
Term -2 Class:4 Maths 4. அளவைகள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1000 கி - 200 கி = ___________________________ கி.
800 கி
700 கி
600 கி
500 கி
50 கி ________________________ 340 கி.
<
>
=
சமமில்லை
1/2 கி.கி = ___________________ கிராம்.
500
250
750
1000
34 கி.கி ____________________ 22 கி.கி.
>
<
=
ஏதுமில்லை
250 கி = _________________________ கி.கி.
1/4 கி.கி
2 கி.கி
1 கி.கி
1/2 கி.கி
15 கி.கி = __________________________ கிராம்.
15000 கி
1000 கி
10000 கி
13000 கி
3.500 கி.கி + 4.500 கி.கி = ______________ கி.கி.
8.000
10.000
9.000
7.000
காய்கறிகள், பழங்கள் மற்றும் அரிசி ______________.
கி.கி
மி.கி
கி.மீ
கி.லி
புத்தகத்தின் எடை _________________________ அளவில் குறிக்கலாம்.
No comments:
Post a Comment