Term -2 Class:4 Maths 2. எண்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Maths 2. எண்கள்
Term -2 Class:4 Maths 2. எண்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
16 x 100 = ___________.
1600
16
116
100
9936 x1 = ___________.
9936
9937
9938
9935
127 x 7 = __________.
889
879
869
899
9 x 6 = ___________.
54
45
38
63
ஒரு பெட்டியில் 7 பேனாக்கள் உள்ளன. 5 பெட்டியில் எத்தனை பேனாக்கள் இருக்கும்?
35
55
75
57
36ன் பெருக்கற்பலன் கிடைக்குமாறு இரு எண்களை எழுதுக.
6 x 6
5 x 4
8 x 4
7 x 4
30ன் பெருக்கற்பலன் கிடைக்குமாறு இரு எண்களை தேரந்தெடு.
15 x 2
6 x 7
7 x 5
10 x 5
ஒரு எண்ணுடன் பூஜ்ஜியத்தை பெருக்கினால் என்ன கிடைக்கும்?
பூஜ்ஜியம்
அதே எண்
1
100
ஒரு பாக்கெட்டில் 8 பென்சில்கள் உள்ளது 9 பாக்கெட்டுகளில் உள்ள பென்சில்களின் எண்ணிக்கை __________.
72
27
81
32
ஒரு அறையில் 6 விசிறிகள் தேவைப்பட்டால் 9 அறையில் எத்தனை விசிறிகள் தேவைப்படும்?
No comments:
Post a Comment