Term -2 Class:4 Maths 1. வடிவியல் - Choose - clickhere
clickhere
Term -2 Class:4 Maths 1. வடிவியல்
Term -2 Class:4 Maths 1. வடிவியல்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
சதுரத்திற்கு _____________________ சமச்சீர் கோடுகள் உள்ளன.
4
மூன்று
எண்ணற்ற
2
இருபரிமாணத்தில் உள்ள உருவளவைகள் ______________________________.
நீளம் & அகலம்
உயரம் & அகலம்
நீளம்
அகலம் & உயரம்
வட்டத்திற்கு _______________________ சமச்சீர்க் கோடுகள் உள்ளன.
எண்ணற்ற
மூன்று
4
2
இருபரிமாண வடிவம் எது?
சதுரம்
கனச்சதுரம்
கனசெவ்வகம்
கூம்பு
எனக்கு நான்கு பக்கங்கள் அவற்றுள் எதிர் எதிர்பக்கங்கள் சமம். இரண்டு சமச்சீர்க் கோடுகள் உள்ளன. நான் யார்?
செவ்வகம்
வட்டம்
சதுரம்
முக்கோணம்
எனக்கு நான்கு சமபக்கங்கள் மற்றும் நான்கு சமச்சீர்க் கோடுகள் உள்ளன. நான் யார்?
சதுரம்
வட்டம்
செவ்வகம்
முக்கோணம்
உருவங்களின் இரண்டு சமபகுதிகளாக பிரித்தால் கிடைப்பது ____________________________.
No comments:
Post a Comment