Term -2 Class:3 Social 3.2 மாவட்ட நிருவாகம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:3 Social 3.2 மாவட்ட நிருவாகம்
Term -2 Class:3 Social 3.2 மாவட்ட நிருவாகம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
மாநில பொது சேவைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
ஆசிரியர் தேர்வு வாரியம்
எதுவுமில்லை
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் பொறுப்பான அலுவலர்.
மாவட்ட மருத்துவ அலுவலர்
வருவாய் கோட்டாட்சியர்
முதன்மை கல்வி அலுவலர்
காவல்துறை கண்காணிப்பாளர்
அறநெறிகளை போதிப்பவர்.
ஆசிரியர்
மருத்துவர்
காவலர்
ஓவியர்
மாவட்டத்தின் அனைத்து கல்விப் பணிகளையும் மேற்கொள்வது கண்காணிப்பது.
முதன்மை கல்வி அலுவலர்
தலைமை ஆசிரியர்
வட்டார கல்வி அலுவலர்
மாவட்ட கல்வி அலுவலர்
மாவட்டத்தின் சட்ட ஒழுங்கை பராமரிப்பவர்.
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்
மாவட்ட மருத்துவ அலுவலர்
மாவட்ட வன அலுவலர்
முதன்மை கல்வி அலுவலர்
மழையின் காரணமாக ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் பெற்றவர்.
மாவட்ட ஆட்சித் தலைவர்
ரமணன்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
கல்லூரி முதல்வர்
வனத்துறையை கண்காணிக்கும் அலுவலர்.
வனத்துறை அலுவலர்
காவல்துறை அலுவலர்
கல்வித்துறை அலுவலர்
மருத்துவதுறை அலுவலர்
U.P.S.C மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரி.
இந்திய ஆட்சிப்பணி(IAS) அதிகாரிகள்
முதன்மை கல்வி அலுவலர்கள்
காவல்துறை ஆய்வாளர்
மாவட்ட மருத்துவ அலுவலர்கள்
அவசர காலங்களில் காவல்துறையை தொடர்பு கொள்ள__________ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment