Term -2 Class:3 Social 3.1 மாவட்ட நிருவாகம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:3 Social 3.1 மாவட்ட நிருவாகம்
Term -2 Class:3 Social 3.1 மாவட்ட நிருவாகம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
மாவட்டம் முழுவதும் கல்வித்துறையின் செயல்பாட்டை கண்காணிப்பவர்.
முதன்மை கல்வி அலுவலர்
வட்டார கல்வி அலுவலர்
தலைமை ஆசிரியர்
மருத்துவ அலுவலர்
மாவ கல்வித் துறைக்கு அதிகாரி.
முதன்மை கல்வி அலுவலர்
சுகாதார ஆய்வாளர்
துணை கண்காணிப்பாளர்
வட்டார கல்வி அலுவலர்
மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசின் நலதிட்டங்கள் சென்றடைவதை கண்காணிப்பவர்.
மாவட்ட ஆட்சித் தலைவர்
மாவட்ட மருத்துவ அலுவலர்
மாவட்ட கண்காணிப்பாளர்
மாவட்ட கல்வி அலுவலர்
மாவட்டத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது.
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்
காவலர்
காவல்துறை ஆய்வாளர்
காவல்துறை உதவி ஆய்வாளர்
மாவட்ட சுகாதாரத்தை பேணுவதற்கு அறிவுரை வழங்குபவர்.
மாவட்ட மருத்துவ அலுவலர்
காவல்துறை ஆய்வாளர்
வருவாய் துறை அலுவலர்
வன அலுவலர்
மாவட்டத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் பாதுகாப்பது.
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்
மருத்துவ அலுவலர்
காவலர்
வன அலுவலர்
இயற்கை பேரிடர் காலங்களில் மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் கட்டுபடுத்தும் அலுவலர்.
மாவட்ட ஆட்சித் தலைவர்
மாவட்ட கண்காணிப்பாளர்
போக்குவரத்து அலுவலர்
முதன்மை கல்வி அலுவலர்
மாவட்ட நிருவாகத்தின் தலைவர்.
மாவட்ட ஆட்சியர்
காவல்துறை கண்காணிப்பாளர்
மாவட்ட மருத்துவ அலுவலர்
நீதிபதி
காவல்துறை எதைப் பாதுகாக்கிறது.
சட்டம் ஒழுங்கு
கல்வி
வனம்
உடல் நலம்
மாவட்டத்தில் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய் காலங்களில் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் கண்காணிப்பவர்.
No comments:
Post a Comment