Term -2 Class:3 Social 3. மாவட்ட நிருவாகம் - True or False - clickhere

clickhere Term -2 Class:3 Social 3. மாவட்ட நிருவாகம்

Term -2 Class:3 Social 3. மாவட்ட நிருவாகம்

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. மருத்துவ அலுவலர்கள் உடல் நலத்தைப் பற்றி அறிவுரை வழங்குவார்கள்.
பதில்:-
2. அவசர காலங்களில் காவல் துறையைத் தொடர்புகொள்ள 200யை அழைக்கவும்.
பதில்:-
3. அறநெறிகளைப் போதிப்பவர் காவலர்.
பதில்:-
4. மாவட்டத்தின் நிருவாகத் தலைமை மாவட்ட ஆட்சியர்.
பதில்:-
5. காவல்துறைக் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கிறார்.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..