Term -2 Class:3 Social 2.2 சரணாலயங்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:3 Social 2.2 சரணாலயங்கள்
Term -2 Class:3 Social 2.2 சரணாலயங்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
கார்பெட் தேசியப் பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது
உத்தரகாண்ட்
சிக்கிம்
தமிழ்நாடு
அசாம்
கம்பீரமான வங்காள புலிகள் உள்ள பழமையான பூங்கா.
கார்பெட் தேசிய பூங்கா
கிர் தேசிய பூங்கா
அண்ணா தேசிய பூங்கா
காசிரங்கா தேசிய பூங்கா
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள.
செங்கல்பட்டு
உதகை
மதுரை
நீலகிரி
உலகப் புலிகள் தினம்.
ஜூலை 29
ஜூன் 18
ஜனவரி 20
டிசம்பர் 25
யானை சிறுத்தைப்புலி வரையாடு கருஞ்சிறுத்தை போன்ற விலங்குகள் உள்ள இடம்.
No comments:
Post a Comment