Term -2 Class:3 Social 2.1 சரணாலயங்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:3 Social 2.1 சரணாலயங்கள்
Term -2 Class:3 Social 2.1 சரணாலயங்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் ____________________ உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
3
4
5
6
சுந்தரவனம் தேசிய பூங்காவில் _____________________ விலங்கு பாதுகாக்கப்படுகிறது?
புலி
சிறுத்தைப்புலி
சிங்கம்
யானை
வேடந்தாங்கல் சரணாலயம் எங்குள்ளது?
செங்கல்பட்டு
டெல்லி
மும்பை
சென்னை
மேற்கு வங்காளத்தில் உள்ள தேசியப் பூங்கா ______________________________
சுந்தரவனம் தேசியப் பூங்கா
அண்ணா தேசியப் பூங்கா
கிர் தேசியப் பூங்கா
காசிரங்கா தேசியப் பூங்கா
குறிஞ்சிப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும்?
12
13
14
15
நீலகிரி உயிர்கோள காப்பகத்தில் ________________________________________
வரையாடு
கருஞ்சிறுத்தை
குரங்கு
சிங்கம்
உயிர் கோளக்காப்பகம் உள்ள இடம் _______________________________
No comments:
Post a Comment