Term -2 Class:3 Social 2. சரணாலயங்கள் - True or False - clickhere

clickhere Term -2 Class:3 Social 2. சரணாலயங்கள்

Term -2 Class:3 Social 2. சரணாலயங்கள்

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவில் ஆசிய சிங்கங்கள் உள்ளன.
பதில்:-
2. சிங்கங்கள் சரணாலயம் வேடந்தாங்கலில் உள்ளது.
பதில்:-
3. கார்பெட் தேசியப் பூங்கா சென்னையில் உள்ளது.
பதில்:-
4. தமிழகத்தில் உள்ள மூன்று உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளது.
பதில்:-
5. திருச்சியில் உள்ள விராலிமலையில் நாம் மயில்களை காணலாம்.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..