Term -2 Class:3 Social 1.2 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:3 Social 1.2 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்
Term -2 Class:3 Social 1.2 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் மற்றும் நினைவு சின்னங்கள் யாரால் கட்டப்பட்டது.
பல்லவ மன்னர்கள்
சேர மன்னர்கள்
பாண்டிய மன்னர்கள்
சோழ மன்னர்கள்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள நந்தி சிலை எத்தனை கற்களால் ஆனது.
ஒரே கல்
பல கற்கள்
இரு கற்கள்
பத்து கற்கள்
மகாபலிபுரத்தில் எத்தனை வகையான கட்டடக்கலைகள்(Architecture) கொண்டுள்ளது.
நான்கு
எட்டு
பத்து
ஆறு
கடற்கரைக் கோயில் அமைந்துள்ள இடம்.
மகாபலிபுரம்
திருச்சி
காஞ்சிபுரம்
மதுரை
தமிழக அரசின் தலைமை செயலகம் அமைந்துள்ள இடம்.
புனித ஜார்ஜ் கோட்டை
செஞ்சி கோட்டை
வள்ளுவர் கோட்டம்
வேலூர் கோட்டை
ஆங்கிலேயர்களால் இந்தியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட கோட்டை.
புனித ஜார்ஜ் கோட்டை
வேலூர் கோட்டை
ராணி கோட்டை
ராஜா கோட்டை
கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் உயரம்.
133 அடி
51 அடி
75 அடி
24 அடி
திருவள்ளுவரின் சிலை உயரமானது திருக்குறளில் எதை குறிப்பதாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment