Term -2 Class:3 Science 3. தாவரங்கள் - True or False - clickhere

clickhere Term -2 Class:3 Science 3. தாவரங்கள்

Term -2 Class:3 Science 3. தாவரங்கள்

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. மலரின் மையப்பகுதியில் மூன்று பாகங்கள் காணப்படுகின்றன.
பதில்:-
2. சதைப்பற்றுடன் காணப்படும் தாவரப்பகுதி கனி ஆகும்.
பதில்:-
3. தாவரங்களின் இயற்கையான இருப்பிடமே வாழிடம் எனப்படும்.
பதில்:-
4. வறண்ட நிலத் தாவரங்கள் சப்பாத்திக்கள்ளி, பேரிச்சை, கற்றாழை
பதில்:-
5. சமவெளியில் வாழும் தாவரம் பைன் தாவரம்.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..