Term -2 Class:3 Science 2.1 நீர் - Choose - clickhere
clickhere
Term -2 Class:3 Science 2.1 நீர்
Term -2 Class:3 Science 2.1 நீர்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
நீர் தேவைப்படும் செயல்களில் ஒன்று _______________________
மரம் வளர
படிக்க
மின்விசிறி சுற்ற
விளையாட
பூமியில் உள்ள நீரின் அளவு ____________________
3%
5%
2%
4%
நீரின் முதன்மை ஆதாரம் எது?
மழை
ஏரி
கடல்
ஆறுகள்
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளுள் ஒன்று ______________________.
தலைவலி
வயிற்று வலி
தூக்கம்
குளிர்
நீரை _____________ வைப்பதன் மூலம் அதில் உள்ள கிருமிகளை அழிக்கலாம்.
கொதிக்க
உறைய
குளிர்
வடிகட்ட
நீர் நிலைகளை பாதுகாக்கும் வழிகளுள் ஒன்று _________________.
குளங்கள் மற்றும் ஏரிகளை ஆழமாக்குவது
நீரை அதிக அளவில் வீணாக்குவது
நீர் மாசை குறைப்பது
நீரை சேமிக்காமல் இருப்பது
அசுத்தமான நீரை ப் பருகுவதால் ____________________ நோய் ஏற்படுகிறது.
டைபாய்டு
கால்வலி
தலைவலி
கைவலி
கொசுக்களால் பரவும் நோய் ____________________
மலேரியா
சளி
கேன்சர்
காய்ச்சல்
குடிநீரானது எவ்வாறு இருக்க வேண்டும் _______________________
No comments:
Post a Comment