Term -2 Class:3 Science 1.2 உணவு - Choose - clickhere
clickhere
Term -2 Class:3 Science 1.2 உணவு
Term -2 Class:3 Science 1.2 உணவு
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
வைட்டமின்கள் எனப்படுவது
உயிர் சத்துக்கள்
கொழுப்பு
புரதம்
கார்போஹைட்ரேட்
முழுமையான சிரிவிகித உணவு
பால்
முட்டை
அரிசி
கோதுமை
நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தருவது.
உணவு
காற்று
உடை
இருப்பிடம்
நாம் வேலை செய்யவும், விளையாடவும் தேவைப்படும் ஆற்றலைத் தருவது.
கார்போஹைட்ரேட்
புரதம்
தாது உப்புக்கள்
கொழுப்பு
உலக உணவு தினம்
அக்டோபர் 16
நவம்பர் 16
ஜனவரி 26
டிசம்பர் 26
உடலின் ஆற்றலை சேமிப்பவையாக உள்ளது எது?
கொழுப்பு
புரதம்
தாது உப்புகள்
கார்போஹைட்ரேட்
அத்திபழத்தில் உள்ள ஊட்டச்சத்து.
தாது உப்புகள்
புரதம்
கொழுப்பு
உயிர் சத்துகள்
உடல் எடை கூடுவதற்கும் பருமனாக உள்ளதற்கும் காரணமான ஊட்டச்சத்து
கொழுப்பு
புரதம்
உயிர் சத்ஹ்து
தாது உப்புகள்
கார்போஹைட்ரேட் என்ற ஊட்டச்சத்து அடங்கியுள்ள உணவு பொருள்.
அரிசி
முட்டை
மீன்
நெய்
மீன், முட்டை, பால், கொட்டை, முளைக் கட்டிய பயறு போன்றன எந்த வகை ஊட்டச்சத்து
No comments:
Post a Comment