Term -2 Class:3 Science 1.1 உணவு - Choose - clickhere
clickhere
Term -2 Class:3 Science 1.1 உணவு
Term -2 Class:3 Science 1.1 உணவு
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
பண்ருட்டியில் _________________ மிகவும் பிரசித்தி பெற்றது.
பலாப்பழம்
அல்வா
வாசனைப் பொருட்கள்
கடலை மிட்டாய்
நம் உடல் நலத்திற்கு _________________ அவசியமாகிறது.
சத்தான உணவு
மொபைல்
சாக்லேட்
தொலைக்காட்சி
உயிர்ச்சத்துகள் என்பவை ________________.
வைட்டமின்கள்
தாது உப்புகள்
கார்போஹைட்ரேட்
புரதம்
வீட்டுத் தோட்டத்தின் பயன்களில் ஒன்று __________________.
காய்கறிகள் தரமாக இருக்கும்
பணம் விரயமாகும்
கடினமான முறை
தண்ணீர் விரயமாகும்
கேரட்டில் ____________________ வைட்டமின் உள்ளது.
A
C
B
D
அத்திப்பழத்தில் ____________________ ஊட்டச்சத்து காணப்படுகிறது.
தாது உப்புகள்
வைட்டமின்கள்
கொழுப்பு
கார்போஹைட்ரேட்
கோதுமை, ரொட்டி மற்றும் உருளை கிழங்கு போன்றவை ___________ மிகுந்தவை.
கார்போஹைட்ரேட்
புரதம்
கொழுப்பு
நார்ச்சத்து
கொழுப்பு என்பவை ___________________________.
ஆற்றல் சேமிப்பவை
உடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துபவை
நோய்களில் இருந்து பாதுகாக்கும்
உடல் வளர்ச்சிக்கு உதவும்
சரிவிகித உணவில் ____________________ அடங்கியுள்ளன.
இவை அனைத்தும்
நார்ச் சத்து மற்றும் நீர்
புரதம் கொழுப்பு மற்றும் தாது உப்புகள்
கார்போஹைட்ரே மற்றும் வைட்டமின்
ஆற்றல் அளிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று __________________________
No comments:
Post a Comment