Term -2 Class:3 Science 1. உணவு - True or False - clickhere

clickhere Term -2 Class:3 Science 1. உணவு

Term -2 Class:3 Science 1. உணவு

வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. கேரட்டில் வைட்டமின் - A காணப்படுகிறது.
பதில்:-
2. நம் உடல் வளர்ச்சிக்கும் நலத்திற்கும் உணவு அவசியமாகிறது.
பதில்:-
3. சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின் - K காணப்படுகிறது.
பதில்:-
4. புரதம் குளிர்காலங்களில் நம் உடலை வெப்பமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
பதில்:-
5. பால் ஒரு முழுமையான சரிவிகித உணவு ஆகும்.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..