Term -2 Class:3 Maths 1. எண்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:3 Maths 1. எண்கள்
Term -2 Class:3 Maths 1. எண்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
4-ன் மடங்குகளில் ஒன்று.
8
6
3
17
ஒரு பொம்மையில் விலை 7ரூ எனில் 2 பொம்மையின் விலை என்ன?
14
15
10
12
2 + 2 + 2 + 2 என்பது ____________________
4 x 2
5 x 2
1 x 2
3 x 2
______x 4 = 28.
7
2
5
3
கட்டத்தை நிரப்புக. X 5 = 20.
4
5
2
3
7 x 2-ன் பெருக்கற்பலன் ___________________.
14
12
13
15
ஈரிலக்க எண்களை ஒரிலக்க எண்களுடன் பெருக்க ________________ முறையை பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment