Term -1 Class:8 Maths 5. தகவல் செயலாக்கம் - clickhere
clickhere
Term -1 Class:8 Maths 5. தகவல் செயலாக்கம்
Term -1 Class:8 Maths 5. தகவல் செயலாக்கம்
Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
10 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
ஒரு நாணயத்தை ஒரு முறை சுண்டும்பொழுது எத்தனை விதமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன?
2
3
1
எதுவுமில்லை
ஒரு பகடையை ஒரு முறை உருட்டும் போது எத்தனை விதமான விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன?
6
5
3
4
சரியா, தவறா என விடையளிக்கும் 2 வினாக்கள் அடங்கிய சிறுத்தேர்வில் ஒரு மாணவர் எத்தனை வழிகளில் விடையளிக்க முடியும்?
4
8
3
2
ஜான் என்பவர் 3 மிட்டாய்கள், 3 மேல்சட்டைகள் மற்றும் 2 முழுக்கால் சட்டைகள் தன்னுடைய பிறந்த நாளுக்காக வாங்கினால், அவன் எத்தனை விதமாக புதிய ஆடைகளை அணியும், மிட்டாய் சாப்பிடவும் வாய்ப்புகள் உள்ளன.
18
16
12
9
_______________ வண்ணமிடல் என்பது நிலவரைபடத்தின் வெவ்வேறு சிறப்பிற்கேற்ப வண்ணங்களைக் குறித்துக்காட்டும் செயலாகும்.
நிலவரைபடம்
வரைபடம்
நட்சத்திர
எதுவுமில்லை
___________களின் உச்சிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வண்ணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment