clickhere
Term -1 Class:8 Maths 3. இயற்கணிதம்
Term -1 Class:8 Maths 3. இயற்கணிதம்
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
10 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
உறுப்புகளின் மாறியும் அதன் அடுக்குகளும் சமமாக இருந்தால் அதனை _______________ என்றழைப்பர்.
- ஒத்த உறுப்புகள்
- மாறி
- மாறிலி
- கோவை
தெரியாத மதிப்புகளைக் காணக் _______________ பெரிதும் பயன்படுகிறது.
- கோவைகள்
- மாறிலி
- அடுக்கு
- மாறி
மூன்று உறுப்புகள் மட்டுமே கொண்ட கோவை _____________ கோவை எனப்படும்.
- மூவுறுப்பு
- பல்லுறுப்பு
- ஈறுருப்பு
- ஒருறுப்பு
எந்த ஒரு எண்ணையும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கற்பலனாக எழுதுவதைக் ____________ என்கிறோம்.
- காரணிப்படுத்துதல்
- பல்லுறுப்பு
- கோவை
- மாறிலி
எந்த ஒரு எண்ணையும் x x x x x என எழுத முடிந்தால் அந்த எண் ஒரு __________ எண்ணாகும்.
- முழு கண
- கண
- முழு சதுரம்
- சதுர
______________ என்பது ஒரு சமன்பாடு அதில் உள்ள மாறிகள் எந்த ஒரு மதிப்புக்கும் அச்சமன்பாட்டை நிறைவு செய்யும்.
- இயற்கணி முற்றொமை
- காரணி
- மாறி
- மாறிலி
No comments:
Post a Comment