Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
10 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
வட்டத்தின் சுற்றளவு _____________ ஆகும்.
2πr & πd
2πr
πd
எதுவுமில்லை
ஒரு வட்டத்தின் விட்டப் பரிதியின் ஒரு பகுதியே ______________ ஆகும்.
வட்டவில்
கோட்டு துண்டு
வட்டக் கோணப்பகுதி
வட்டத்துண்டு
ஒரு வட்டத்தின் நிலையான புள்ளியானது __________ என்று அழைக்கப்படுகிறது.
வட்டமையம்
விட்டம்
நாண்
ஆரம்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தள வடிவங்களை, ஒரு வடிவத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தை அதற்கு ஒத்த நீளமுள்ள மற்றொன்றின் பக்கத்துடன் ஒன்றாக இணைத்து உருவாக்கப்படும் புதிய உருவம் _______________.
கூட்டு வடிவங்கள்
மூடிய வடிவம்
திறந்த வடிவங்கள்
இணை வடிவங்கள்
ஏழு பக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மூடிய தள வடிவம் ____________ ஆகும்.
ஏழு கோணம்
எண் கோணம்
நாற்கரம்
முக்கோணம்
மூன்று பரிமாணங்களைக் கொண்டுள்ள வடிவங்கள் முப்பரிமாண வடிவங்கள் அல்லது ___________ என்று அழைப்பர்.
3D
2D
ஒழுங்கற்ற
ஒழுங்கான
கனச் சதுரத்தின் மூன்று விளம்புகளை இணைக்கும் ஒவ்வொரு மூலையும் ______________ என்று அழைக்கப்படுகிறது.
உச்சிகள்
முகங்கள்
விளிம்புகள்
அனைத்தும்
ஒரு கனச் சதுரத்தில் _____________ உச்சிகள் உள்ளன.
8
10
12
6
இனிப்புகள் அடங்கிய பெட்டியை ஓரத்திலுள்ள மடிப்புகள் தவிர்த்து அப்பெட்டியை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் தட்டைவடிவ அட்டையே ____________ ஆகும்.
No comments:
Post a Comment